Pages

Friday 1 February 2013

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு by MAM Mansoor

கலாநிதி ஷூக்ரி அவர்கள் எழுதிய இலங்கை முஸ்லிம்கள் தொன்மைக்கான வரலாற்றுப் பாதை என்ற நூயை அடிப்படையாக கொண்டு அமைந்த உரை. இந்த நூல் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி வந்த நூல்களில் மிகவும் ஆதாரபூர்வமான நூல். கட்டாயம் ஒவ்வொரு முஸ்லிமும் வாசிக்க வேண்டிய நூல் அதன் சில குறிப்புகளே இங்கு MAM மன்ஸூர் அவர்களால் உரையாக நிகழ்த்தப்படுகிறது

1/2



2/2



Home

No comments:

Post a Comment